ஜி20 மாநாடு: ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் வருகை தராதது ஏன்?
ஜி20 மாநாடு: ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் வருகை தராதது ஏன்?
ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதின் வருகை தராதது குறித்து ரஷ்யா விளக்கம் அளித்துவிட்ட நிலையில், ஜின்பிங் புறக்கணிப்பு குறித்து அந்நாடு முழுமையான விளக்கத்தை தரவில்லை.
இதனால், ஜின்பிங் வருகை தராததன் பின்னணி குறித்து பலவாறாக யூகங்கள் எழுந்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



