காணொளி: இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தை காண திரண்ட சுற்றுலா பயணிகள்

காணொளி: இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தை காண திரண்ட சுற்றுலா பயணிகள்

மெக்சிகோவின் பிரபல சுற்றுலா தளமான டிஹுவானாவில் இறந்த திமிங்கலம் ஒன்றின் உடல் கடற்கரையில் ஒதுங்கியது. அதனைப் பார்க்க சுற்றுலாப்பயணிகள் திரளாக கூடினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு