காணொளி: பைக்கை தாக்கிய யானை - என்ன நடந்தது?

காணொளி: பைக்கை தாக்கிய யானை - என்ன நடந்தது?

கோவை மாவட்டம் வால்பாறை அருகே காட்டு யானையொன்று சாலையில் ஆக்ரோஷமாக ஓடியது. அப்போது எதிரே பைக்கில் வந்தவர்கள் யானையைப் பார்த்ததும் பைக்கிலிருந்து இறங்கி ஓடினர். பைக்கை தாக்கிய யானை பின் காட்டுக்குள் சென்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு