காணொளி: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் யாரெல்லாம் பங்கேற்க முடியும்?

காணொளி: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் யாரெல்லாம் பங்கேற்க முடியும்?

பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இந்நிலையில், அலங்காநல்லூர் சென்ற பிபிசி தமிழ் குழுவினர், ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வகுத்துள்ள விதிமுறைகள் குறித்து அறிந்துகொள்ள முயன்றது.

அந்த விதிமுறைகள் குறித்து இந்தக் காணொளியில் விரிவாகக் காண்போம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு