காணொளி: இரான் ஆட்சி வீழ்ச்சியடையுமா? தென்படும் அறிகுறிகள் என்ன?

காணொளி: இரான் ஆட்சி வீழ்ச்சியடையுமா? தென்படும் அறிகுறிகள் என்ன?

ஒரு சர்வாதிகார ஆட்சி எப்படி முடிவுக்கு வரும்?

எர்னஸ்ட் ஹெமிங்வே கூறிய பிரபல கருத்தைப் போல, படிப்படியாகச் சென்று பின்னர் திடீரென உடைந்து விழும்.

கிட்டத்தட்ட இரானிலும் தற்போதை ஆட்சி இத்தகையதோர் நிலையில் இருப்பதாக அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் அவர்களை வெளிநாடுகளில் இருந்து ஆதரிப்பவர்களும் நம்பினர். ஆனால், ஆனால் அந்த ஆட்சி வீழ்ச்சியடைவதாக இருந்தாலும், அது இன்னும் மெதுவான, படிப்படியான நிலையிலேயே நடைபெறுகிறது என்பதற்கான அறிகுறிகளே தென்படுவதாக பிபிசியின் சர்வதேச ஆசிரியர் ஜெரமி போவன் கூறுகிறார். இது தொடர்பாக அவர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதன் விவரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு