வெனிசுவேலா: செழிப்பாக இருந்த நாடு நெருக்கடியில் சிக்கியது எப்படி?

வெனிசுவேலா: செழிப்பாக இருந்த நாடு நெருக்கடியில் சிக்கியது எப்படி?

வெனிசுவேலா. லத்தீன் அமெரிக்காவில், ஒருகாலத்தில் மிகச் செழிப்பான நாடாகக் கருதப்பட்ட ஒரு நாடு. கச்சா எண்ணெய் வளங்கள் மட்டுமன்றி நிலக்கரி, இரும்புதாது, பாக்சைட், தங்கம் ஆகிய வளங்களும் அதிகளவில் உள்ள நாடு.

இத்தனை வளங்கள் உள்ள ஒரு நாடு இன்று எப்படி அரசியல்–பொருளாதார நெருக்கடியில் சிக்கியது?

வெனிசுவேலாவின் வரலாறையும், அந்நாடு இந்த நிலைக்கு வந்த பாதையையும் இந்த வீடியோவில் சுருக்கமாக பார்க்கலாம்.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு