காளைகள் பாயும் ஜல்லிக்கட்டு களத்துக்குள் புகுந்த நாய்

காளைகள் பாயும் ஜல்லிக்கட்டு களத்துக்குள் புகுந்த நாய்

பொங்கல் தினமான இன்று புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளும் காளையர்களும் சீறிப்பாய்ந்தனர்.

இதற்கிடையே ஜல்லிக்கட்டு களத்திற்குள் நாய் ஒன்று புகுந்துவிட்டது. அப்போது என்ன நடந்தது?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு