சீனாவில் 650 ஆண்டுகால கோபுரம் சரிந்த காட்சி
சீனாவில் 650 ஆண்டுகால கோபுரம் சரிந்த காட்சி
சீனாவின் பெங்யாங் பகுதியில் உள்ள 650 ஆண்டு கால பழமையான ட்ரம் கோபுரம் சரிந்து விழுந்தது.
இந்த கோபுரம் மிங் பேரரச காலத்தில் 1375-ம் ஆண்டு கட்டப்பட்டது. பிறகு 1995-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகளும் பலரும் வந்து செல்லும் இடத்தில் அமைந்துள்ள இந்த கோபுரம் சரிந்து விழுந்ததில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோபுரம் சரிந்து விழும் காட்சி காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



