பார்வையற்ற குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்தால் கண்ணீர் விட்ட குடியரசுத் தலைவர்
பார்வையற்ற குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்தால் கண்ணீர் விட்ட குடியரசுத் தலைவர்
கடந்த வெள்ளிக்கிழமை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டேராடூனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, பார்வையற்ற குழந்தைகள் பாடல் பாடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பாடலைக் கேட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு