காணொளி: "திமுக-வுக்கே வெற்றி வாய்ப்பு" - ஓபிஎஸ் சொன்ன காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு, "திமுக-வுக்கே வெற்றி வாய்ப்பு" - ஓபிஎஸ் கூறியது ஏன்?
காணொளி: "திமுக-வுக்கே வெற்றி வாய்ப்பு" - ஓபிஎஸ் சொன்ன காரணம் என்ன?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தற்போதைய சூழலில் திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கூறிய அவர் அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு