தாஜ்மஹாலை தொட்ட யமுனை வெள்ளம் - காணொளி
தாஜ்மஹாலை தொட்ட யமுனை வெள்ளம் - காணொளி
இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்த கனமழையால், யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
ஆக்ராவில் உள்ள உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை
தாஜ்மஹால் கரையோரம் அமைந்துள்ள யமுனை ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது
இதனால் தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியின் சுற்றுச்சுவரை வெள்ளம் சூழ்ந்தது
1978க்குப் பிறகு சுற்றுச்சுவரை யமுனை ஆறு சூழ்ந்திருப்பது இதுவே முதல்முறை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



