You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தியில் பா.ஜ.க-வுக்கு இந்த நிலை ஏன்? மக்கள் சொல்வது என்ன? - காணொளி
அயோத்தியில் பா.ஜ.க-வுக்கு இந்த நிலை ஏன்? மக்கள் சொல்வது என்ன? - காணொளி
அயோத்தியை உள்ளடக்கிய ஃபைஸாபாத் மக்களவைத்தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கு சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத், பா.ஜ.க-வின் லல்லு சிங்கை, 50,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பா.ஜ.க-வின் தோல்வி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் வெற்றி பற்றி அத்தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள்?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)