காணொளி: அதிமுக - அன்புமணி கூட்டணி குறித்து ராமதாஸ் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: அதிமுக - அன்புமணி கூட்டணி குறித்து ராமதாஸ் பேசியது என்ன?

அன்புமணி ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்ததைத் தொடர்ந்து அதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் தனது கருத்துகளைத் தெரிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். அவர் கூறியது என்ன?

"இதுவொரு நாடகம், இந்த நாடகத்தைப் பார்த்து, ஏன் இப்படி இந்தப் பிள்ளை தந்தைக்கு எதிராகச் செய்கிறார், தந்தைக்கு எதிராக ஏன் இவ்வளவு தூரம் நடந்து கொள்கிறார், இவர் செய்வது அடாவடி, இப்படி யாரும் செய்யக்கூடாது என்றெல்லாம் மக்கள் ஆங்காங்கே பேசிக்கொள்வதைக் கேட்க முடிகிறது," என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு