முகக் கவசம் யாருக்கெல்லாம் அவசியம்? தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
முகக் கவசம் யாருக்கெல்லாம் அவசியம்? தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. பல மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ளதா? குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் கூறுவது என்ன?
முழு விபரம் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு