பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்கப் பட்டியல் - முழு விவரம் 25 ஜூலை 2024
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
எந்த நாடு அதிக பதக்கங்கள் வென்றுள்ளது தெரியுமா? 32 விளையாட்டுகளில் 329 பதக்கங்களுக்காக உலகம் முழுவதும் 200 நாடுகளில் இருந்து வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
தரவரிசை அணி தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1 அமெரிக்கா 40 44 42 126 2 சீனா 40 27 24 91 3 ஜப்பான் 20 12 13 45 4 ஆஸ்திரேலியா 18 19 16 53 5 பிரான்ஸ் 16 26 22 64 6 நெதர்லாந்து 15 7 12 34 7 பிரிட்டன் 14 22 29 65 8 தென் கொரியா 13 9 10 32 9 இத்தாலி 12 13 15 40 10 ஜெர்மனி 12 13 8 33 11 நியூசிலாந்து 10 7 3 20 12 கனடா 9 7 11 27 13 உஸ்பெகிஸ்தான் 8 2 3 13 14 ஹங்கேரி 6 7 6 19 15 ஸ்பெயின் 5 4 9 18 16 ஸ்வீடன் 4 4 3 11 17 கென்யா 4 2 5 11 18 நார்வே 4 1 3 8 19 அயர்லாந்து 4 - 3 7 20 பிரேசில் 3 7 10 20 21 இரான் 3 6 3 12 22 யுக்ரேன் 3 5 4 12 23 ருமேனியா 3 4 2 9 24 ஜார்ஜியா 3 3 1 7 25 பெல்ஜியம் 3 1 6 10 26 பல்கேரியா 3 1 3 7 27 செர்பியா 3 1 1 5 28 செக் குடியரசு 3 - 2 5 29 டென்மார்க் 2 2 5 9 30 அஜர்பைஜான் 2 2 3 7 30 குரேஷியா 2 2 3 7 32 கியூபா 2 1 6 9 33 பஹ்ரைன் 2 1 1 4 34 ஸ்லோவேனியா 2 1 - 3 35 சீன தைபே 2 - 5 7 36 ஆஸ்திரியா 2 - 3 5 37 ஹாங் காங் - சீனா 2 - 2 4 37 பிலிப்பீன்ஸ் 2 - 2 4 39 அல்ஜீரியா 2 - 1 3 39 இந்தோனீசியா 2 - 1 3 41 இஸ்ரேல் 1 5 1 7 42 போலந்து 1 4 5 10 43 கஜகஸ்தான் 1 3 3 7 44 ஜமைக்கா 1 3 2 6 44 தென் ஆப்பிரிக்கா 1 3 2 6 44 தாய்லாந்து 1 3 2 6 47 எத்தியோப்பியா 1 3 - 4 48 சுவிட்சர்லாந்து 1 2 5 8 49 ஈக்வடார் 1 2 2 5 50 போர்ச்சுகல் 1 2 1 4 51 கிரீஸ் 1 1 6 8 52 அர்ஜென்டினா 1 1 1 3 52 எகிப்து 1 1 1 3 52 துனீசியா 1 1 1 3 55 போட்ஸ்வானா 1 1 - 2 55 சிலி 1 1 - 2 55 செயின்ட் லூசியா 1 1 - 2 55 உகாண்டா 1 1 - 2 59 டொமினிக்கன் குடியரசு 1 - 2 3 60 குவாத்தமாலா 1 - 1 2 60 மொராக்கோ 1 - 1 2 62 டொமினிகா 1 - - 1 62 பாகிஸ்தான் 1 - - 1 64 துருக்கி - 3 5 8 65 மெக்சிகோ - 3 2 5 66 ஆமீனியா - 3 1 4 66 கொலம்பியா - 3 1 4 68 கிர்கிஸ்தான் - 2 4 6 68 வட கொரியா - 2 4 6 70 லித்துவேனியா - 2 2 4 71 இந்தியா - 1 5 6 72 மால்டோவா - 1 3 4 73 கொசோவோ - 1 1 2 74 சைப்ரஸ் - 1 - 1 74 ஃபிஜி - 1 - 1 74 ஜோர்டான் - 1 - 1 74 மங்கோலியா - 1 - 1 74 பனாமா - 1 - 1 79 தஜிகிஸ்தான் - - 3 3 80 அல்பேனியா - - 2 2 80 கிரெனேடா - - 2 2 80 மலேசியா - - 2 2 80 பூர்டோ ரிக்கோ - - 2 2 84 ஐவரி கோஸ்ட் - - 1 1 84 கேப் வெர்டி - - 1 1 84 பெரு - - 1 1 84 கத்தார் - - 1 1 84 சிங்கப்பூர் - - 1 1 84 ஸ்லோவாக்கியா - - 1 1 84 ஜாம்பியா - - 1 1
குறிப்பு: நாடுகளைச் சாராத தனிப்பட்ட விளையாட்டு வீரர்கள் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.