விமான ஓடுபாதையில் நுழைந்த கரடி - ரத்தான விமானங்கள்!

காணொளிக் குறிப்பு, விமான ஓடுபாதையில் நுழைந்த கரடி; ரத்தான விமானங்கள்!
விமான ஓடுபாதையில் நுழைந்த கரடி - ரத்தான விமானங்கள்!

ஜப்பானின் யாமகாட்டா விமான நிலையத்தின் ஓடுபாதையில் கரடி புகுந்தது. இதனால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. 10 விமானங்களின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. விமான ஓடுபாதையில் கரடி புகுந்த வீடியோ காட்சிகள் இங்கே!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு