பிளாக்ஸ்வான்- பாப் இசையில் அசத்தும் யுவதிகள்: யார் இவர்கள்?

பிளாக்ஸ்வான்- பாப் இசையில் அசத்தும் யுவதிகள்: யார் இவர்கள்?

பிளாக்ஸ்வான் என்பது பிரபலமான கே-பாப் இசைக்குழு. கொரியன் பாப் இசையே கே.பாப் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் குழுவில் உள்ள யாருமே தென் கொரியர்கள் அல்ல.

கொரியர்கள் இல்லாத கே-பாப் குழு என்பது அரிதிலும் அரிது. இந்த குழுவில் தற்போது உள்ளவர்கள் 2019-2022ல் தேர்வு செய்யப்பட்டவர்கள். முதன்முறையாக மேடையில் அறிமுகமாவதற்கு முன்பாக இவர்களுக்கு நடனம், பாடல், கொரிய மொழி ஆகியவற்றில் தீவிர பயிற்சி வழங்கப்படும்.

இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர்களின் இசை கச்சேரி நடைபெற்றது. (முழு தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: