பிளாக்ஸ்வான்- பாப் இசையில் அசத்தும் யுவதிகள்: யார் இவர்கள்?

காணொளிக் குறிப்பு, பிளாக்ஸ்வான்- பாப் இசையில் அசத்தும் யுவதிகள்: யார் இவர்கள்?
பிளாக்ஸ்வான்- பாப் இசையில் அசத்தும் யுவதிகள்: யார் இவர்கள்?

பிளாக்ஸ்வான் என்பது பிரபலமான கே-பாப் இசைக்குழு. கொரியன் பாப் இசையே கே.பாப் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் குழுவில் உள்ள யாருமே தென் கொரியர்கள் அல்ல.

கொரியர்கள் இல்லாத கே-பாப் குழு என்பது அரிதிலும் அரிது. இந்த குழுவில் தற்போது உள்ளவர்கள் 2019-2022ல் தேர்வு செய்யப்பட்டவர்கள். முதன்முறையாக மேடையில் அறிமுகமாவதற்கு முன்பாக இவர்களுக்கு நடனம், பாடல், கொரிய மொழி ஆகியவற்றில் தீவிர பயிற்சி வழங்கப்படும்.

இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர்களின் இசை கச்சேரி நடைபெற்றது. (முழு தகவல் காணொளியில்)

கே- பாப் கொரியன் இசைக் குழு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: