காணொளி: திட்டத்தை முடிக்காமல் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியது ஏன்?

காணொளி: திட்டத்தை முடிக்காமல் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியது ஏன்?

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்த விண்வெளி வீரர்களுள் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், நான்கு விண்வெளி வீரர்கள் முன்கூட்டியே பூமிக்கு அழைத்துவரப்பட்டிருக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு