காணொளி: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாட்டுடன் கட்டி புரண்டு வென்ற வீரர்

காணொளி: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாட்டுடன் கட்டி புரண்டு வென்ற வீரர்

அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளைத் தொடர்ந்து, உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜனவரி 17) கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வழக்கம் போல் காளைகளை அணைந்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு