உத்தரப் பிரதேச இளைஞரின் நம்பிக்'கை' தரும் கதை
உத்தரப் பிரதேச இளைஞரின் நம்பிக்'கை' தரும் கதை
உத்தர பிரதேசத்தை சேர்ந்த உதய்வீர் சிங், ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது கைகளை இழந்து விட்டார். ஆனால் மனம் தளராத அவர், தானாக பிறர் உதவியின்றி எல்லா வேலைகளை செய்ய மெல்ல கற்றுக் கொண்டார்.
மணிக்கட்டுகளால் எழுத கற்றுக் கொண்டார், இரு சக்கர வாகனம் ஓட்ட பயின்றுவிட்டார். அவருக்கு திருமணமாகி தன் மகன் பிறந்த போது அவனை தான் ஏந்தியது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



