காணொளி: ஏரியில் விழுந்த பாராகிளைடர்கள் மீட்பு
காணொளி: ஏரியில் விழுந்த பாராகிளைடர்கள் மீட்பு
உத்தராகண்ட் மாநிலம் டெஹ்ரி ஏரியில் விழுந்த இரண்டு பாராகிளைடர்களை மாநில பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு