காணொளி: கடற்கரையில் தரையிறங்கிய பயணிகள் விமானம்
காணொளி: கடற்கரையில் தரையிறங்கிய பயணிகள் விமானம்
கடந்த 10-ம் தேதி 55 பயணிகளோடு சென்றுகொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக சோமாலியாவில் கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தண்ணீர் குறைவாக இருக்கும் கடற்கரை பகுதியில் விமானம் தரையிறங்கியதும் அதில் இருந்து பயணிகள் மீட்கப்படும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



