அன்டார்டிகா பனிப்பரப்பில் ஊர்ந்து சென்ற 'நண்டு தின்னி' கடல் நாய்

அன்டார்டிகா பனிப்பரப்பில் ஊர்ந்து சென்ற 'நண்டு தின்னி' கடல் நாய்

அன்டார்டிகா பனிப் பரப்பில் ஒரு 'நண்டு தின்னி' கடல் நாய் (Crab eater Seal) ஊர்ந்து செல்லும் டிரோன் காட்சி இது. இந்த பாதையின் தடங்கள் சுமார் 700 மீட்டர் நீளம் வரை கூடச் செல்லக்கூடும்.

இப்பகுதியில் கடல் நாய்களைப் பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் இந்தக் காட்சியைப் படம்பிடித்தனர்.

யுக்ரேனிய அன்டார்டிக் மையத்தை சேர்ந்த உயிரியலாளர் சோயா ஷ்விட்கா, இது போன்ற கடல் நீர்நாய்களின் தடங்கள் சுமார் 700 மீட்டர் வரை நீண்டு செல்லும் என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு