'எங்கள் கைகள் பேசும், இதயம் கேட்கும்' - காதலுக்கு புது இலக்கணம் தரும் ஜோடி

'எங்கள் கைகள் பேசும், இதயம் கேட்கும்' - காதலுக்கு புது இலக்கணம் தரும் ஜோடி

பார்வை-செவி மாற்றுத் திறனாளியான மிராண்டா தாம்கின்சன் சென்னை அருகே முட்டுக்காட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு மையத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

மிராண்டா சிறப்பு கல்வியில் தன் பங்களிப்புக்காக தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவரும் ரெக்ஸி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களின் கதை என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

தயாரிப்பு - நந்தினி வெள்ளைச்சாமி

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - ஜனார்த்தனன்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு