காணொளி: ஒரே நேரத்தில் 6 இசைக்கருவிகளை இசைக்கும் இளைஞர்
காணொளி: ஒரே நேரத்தில் 6 இசைக்கருவிகளை இசைக்கும் இளைஞர்
புனேவைச் பொறியாளரான ஸ்வப்னில் தாக்கூர் ஒரே நேரத்தில் ஆறு இசைக் கருவிகளை வாசிக்கிறார். புனேவின் தெருக்களில் இவரைக் காண முடியும்.
இவர் இசையை கேளிக்கையாக பயன்படுத்தவில்லை. அதன் மூலம் நதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐடி துறையில் தனது வேலையை உதறி விட்டு இந்தப் பணியைச் செய்து வருகிறார் ஸ்வப்னில். அவர் ஏன் இதைச் செய்கிறார்? அவரைச் செய்ய தூண்டிய நிகழ்வு என்ன? இந்தக் காணொளியில் முழுமையாகக் காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



