ஸ்டாலின், விஜய், சீமான் உள்பட நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதி நிலவரம்

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.
கொளத்தூர்
த.வெ.க - பாபு (82997)
திமுக - ஸ்டாலின் (74202)
அதிமுக - சந்தான கிருஷ்ணன் (18430)
நா.த.க - செளந்தரபாண்டியன் லூடர் சேத் (5046)
எடப்பாடி
திமுக - காசி (44011)
அதிமுக - எடப்பாடி கே. பழனிசாமி (148933)
நா.த.க - பிரியதர்ஷினி (8450)
தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமார் (50823)

திருச்சி கிழக்கு
திமுக - இனிகோ இருதயராஜ் (50175)
அதிமுக - ராஜசேகரன் (15936)
நா.த.க - கிருஷ்ணசாமி (3565)
த.வெ.க - ஜோசப் விஜய் (73044)
பெரம்பூர்
திமுக - சேகர் (62942)
பாமக - திலகபாமா (8175)
நா.த.க - வெற்றி தமிழன் (4861)
த.வெ.க - ஜோசப் விஜய் (112707)
காரைக்குடி
காங்கிரஸ் - மாங்குடி (47960)
அமமுக - தேர்போகி வி பாண்டி (29264)
நா.த.க - சீமான் (27170)
த.வெ.க - பிரபு (91161)
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
திமுக - உதயநிதி ஸ்டாலின் (62992)
அதிமுக - ஆதிராஜாராம் (16507)
நா.த.க - ஆயிசா (2971)
த.வெ.க - செல்வம் (55852)
சாத்தூர்
திமுக - கடற்கரை ராஜ் (59845)
பாஜக - நயினார் நாகேந்திரன் (53795)
நா.த.க - ஆனந்தராஜா (8995)
த.வெ.க - அஜித் (51093)
அவினாசி - தனி
திமுக - கோகிலா மணி (37920)
பாஜக - முருகன் (68836)
நா.த.க - மேனகா (7704)
த.வெ.க - கமலி (84209)
கோயம்புத்தூர் வடக்கு
திமுக - செந்தமிழ்செல்வன் (67972)
பாஜக - வானதி ஸ்ரீனிவாசன் (48102)
நா.த.க - நர்மதா (8661)
த.வெ.க - சம்பத்குமார் (88027)
விருதுநகர்
தேமுதிக - விஜயபிரபாகரன் (54262)
அதிமுக - கணேசன் (34212)
நா.த.க - லட்சுமணன் (10120)
த.வெ.க -.செல்வம் (63653)
விருத்தாச்சலம்
தேமுதிக - பிரேமலதா விஜயகாந்த் (69351)
பாமக - தமிழரசி (59791)
நா.த.க - ஆனந்தி தண்டபானி (6047)
த.வெ.க - விஜய் (66964)
ஸ்ரீ பெரும்புதூர் - தனி
காங்கிரஸ் - செல்வபெருந்தகை (36180)
அதிமுக - பழனி (32008)
நா.த.க - சிந்து எழிலரசன் (4793)
த.வெ.க - தென்னரசு (58236)
போடிநாயக்கனூர்
திமுக - பன்னீர்செல்வம் (36796)
அதிமுக - நாராயணசாமி (15878)
நா.த.க - கலையரசு (4515)
த.வெ.க - பிரகாஷ் (35877)
மதுரை மத்திய தொகுதி
திமுக - பழனிவேல் தியாகராஜன் (19416)
பு.நீ.க (அதிமுக சின்னத்தில்) - சுந்தர் (17014)
நா.த.க - அப்துல் ஹக்கீம் (3115)
த.வெ.க - மாதர் பதுருதீன் (35047)
தொண்டாமுத்துர்
திமுக - கார்த்திகேயன் (20143)
அதிமுக - வேலுமணி (41666)
நா.த.க - ரஜபு நிஷா (2480)
த.வெ.க - சதிஷ் ராஜு (26720)
ராயபுரம்
திமுக - சுபேர்கான் (29930)
அதிமுக - ஜெயக்குமார் (14218)
நா.த.க - பாபு மைலன் (2358)
த.வெ.க - விஜய் தாமு (43234)
திரு.வி.க நகர் - தனி
திமுக - ரவிச்சந்திரன் (37144)
அதிமுக - பொற்கொடி (17837)
நா.த.க - ஜெகதீஷ் சந்தர் (2192)
த.வெ.க - பல்லவி (55649)
தருமபுரி
தேமுதிக - இளங்கோவன் (41491)
பாமக - சௌமியா அன்புமணி (61329)
நா.த.க - சாந்தலட்சுமி (4702)
த.வெ.க - சிவன் (52221)
மேலூர்
காங்கிரஸ் - விஸ்வநாதன் - 60080 (வெற்றி)
தவெக - மதுரைவீரன் (57356)
அதிமுக - பெரியபுல்லான் (56744)
ராணிப்பேட்டை
தவெக - தஹிரா (91149)
திமுக - ஆர். காந்தி (85362)
பாஜக - காத்திகேயன்( 32060)
கிள்ளியூர்
காங்கிரஸ் - ராஜேஷ்குமார் (57913 )
தவெக – சபீன் (54696)
பாஜக – நிவின் சைமன் (28309)
நாதக – ஹிம்லர் (10692 )
நத்தம்
அதிமுக - நத்தம் விஸ்வநாதன் (83338 )
திமுக – செல்வக்குமார் (71525)
தவெக – ரமேஷ் (62945)
நாதக – அழகம்மாள் (9414 )
தொண்டாமுத்தூர்
அதிமுக – எஸ்.பி. வேலுமணி (72102)
தவெக – சதீஷ் ராஜூ (60899 )
திமுக – என்.ஆர். கார்த்திகேயன் (54294 )
நாதக – ரஜபு நிஷா (5340)
கரூர்
அதிமுக – எம்.ஆர். விஜயபாஸ்கர் (58044)
தவெக – மதியழகன் (54044)
திமுக – ஆசி எம். தியாகராஜன் (53850 )
நாதக – கருப்பைய்யா (4068 )
விராலிமலை
விராலிமலை
அதிமுக – சி விஜயபாஸ்கர் (75936)
தவெக – முருகேசன் (31930 )
திமுக – செல்லபாண்டியன் (26557)
நாதக – சத்தியலக்ஷ்மி (6707)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































