காணொளி: நிறம் சார்ந்த விமர்சனங்களை கடந்து 'சௌத் இந்தியா ஃபேஷன் ஐகான்' பட்டம் வென்ற கேரள மாடல்
காணொளி: நிறம் சார்ந்த விமர்சனங்களை கடந்து 'சௌத் இந்தியா ஃபேஷன் ஐகான்' பட்டம் வென்ற கேரள மாடல்
கேரளாவை சேர்ந்த காயத்ரி தன் மீதான நிறம் சார்ந்த விமர்சனங்கள், கேலிகளை கடந்து சாதித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவின் கொச்சியில் நடந்த 'சௌத் இந்தியா ஃபேஷன் ஐகான்' எனும் போட்டியில் அவர் பட்டம் வென்றுள்ளார்.
தன்னை விமர்சித்தவர்களும் தன்னுடைய விளம்பரங்களை பார்ப்பார்கள் என நம்பிக்கையுடன் அவர் கூறுகிறார்.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு