'உயிர் பயமே வந்துவிட்டது' - ஜம்மு & காஷ்மீர் சுற்றுலா சென்று திரும்பிய தமிழர்கள்
'உயிர் பயமே வந்துவிட்டது' - ஜம்மு & காஷ்மீர் சுற்றுலா சென்று திரும்பிய தமிழர்கள்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி மதியம், ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலின்போது காஷ்மீரில் இருந்த தமிழ்நாட்டுப் பயணிகள் சொல்வது என்ன?
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.