'விரைவில் முடிவுக்கு வர வேண்டும்' - இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் பற்றி டிரம்ப் கருத்து

காணொளிக் குறிப்பு,
'விரைவில் முடிவுக்கு வர வேண்டும்' - இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் பற்றி டிரம்ப் கருத்து

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்கள் குறித்துக் கேட்டபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "இது அவமானகரமானது" என்று கூறினார்.

"ஓவல் அலுவலகத்துக்குள் வந்துகொண்டிருக்கும்போது, இப்போதுதான் இந்திய தாக்குதல்கள் குறித்துத் தெரிய வந்தது" என்று வெள்ளை மாளிகையில் பேசிய அவர், "இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு