"என் திமுக நண்பர்களுக்கு நான் சொன்னது இதுதான்" - பிரசாந்த் கிஷோர்
"என் திமுக நண்பர்களுக்கு நான் சொன்னது இதுதான்" - பிரசாந்த் கிஷோர்
தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலத்தில் பாஜகவுக்கு 11-12 சதவிகித வாக்குகள் கிடைப்பதை புறந்தள்ள முடியாது என, தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிஷா போன்ற புதிய பிராந்தியங்களில் இருந்து பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கவில்லை என்றால் அக்கட்சிக்கு மிகவும் குறைவான இடங்களே கிடைத்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் இல்லாமல் பாஜகவால் வளர முடியும் எனறு நீங்கள் நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு அவர் என்ன பதில் தந்தார்?
முழு விவரம் காணொளியில்..
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



