காணொளி: விஜய் மீது பொறாமையா? நடிகர் ரஜினிகாந்த் பதில்

காணொளிக் குறிப்பு, விஜய் மீது பொறாமையா? - விமர்சனத்துக்கு ரஜினி பதில்
காணொளி: விஜய் மீது பொறாமையா? நடிகர் ரஜினிகாந்த் பதில்
பிரசுரிக்கப்பட்டது

நடிகர் ரஜினி இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விஜய் மீது தனக்கு பொறாமை இருக்கிறது எனக் கூறப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்துப் பேசினார்.

அவர் கூறியது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு