புக்கர் பரிசு பரிசீலனையில் உள்ள 'பூக்குழி' நாவலை எழுதியது ஏன்? - விவரிக்கும் பெருமாள் முருகன்

காணொளிக் குறிப்பு, புக்கர் பரிசு பரிசீலனையில் 'பூக்குழி' நாவல் - பின்னணியை விவரிக்கும் பெருமாள் முருகன்
புக்கர் பரிசு பரிசீலனையில் உள்ள 'பூக்குழி' நாவலை எழுதியது ஏன்? - விவரிக்கும் பெருமாள் முருகன்

சர்வதேச புக்கர் விருதின் நெடும் பட்டியலில் தமிழ் எழுத்தாளரான பெருமாள் முருகனின் பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருக்கிறது.

இந்நிலையில், அந்த நாவல், தன்னுடைய இலக்கியப் பயணம், தன் மீது தாக்கம் செலுத்திய படைப்புகள், அரசியல் பார்வைகள், மாதொருபாகன் பிரச்னை ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் பெருமாள் முருகன். அந்தப் பேட்டியிலிருந்து.

புக்கர் பரிசு பரிசீலனையில் உள்ள 'பூக்குழி' நாவலை எழுதியது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: