கண்ணீருடன் விடைபெற்ற சானியா - வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

காணொளிக் குறிப்பு, கண் கலங்கிய சானியா; வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்
கண்ணீருடன் விடைபெற்ற சானியா - வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

தன்னுடைய கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியில் தோல்வியை தழுவியதால் கண்ணீருடன் விடை பெற்றிருக்கிறார் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் விளையாடிய சானியா மிர்சா - போபண்ணா இணை தோல்வியைத் தழுவினர்.

சானியா மிர்சாவின் இறுதி கிராண்ட் ஸ்லாம் போட்டி என்பதால் அவர் வெற்றியுடன் விடைபெறுவார் என்று எண்ணிய அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கண் கலங்கிய சானியா; வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: