கொரோனா போல டெங்கு தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாதது ஏன்?

கொரோனா போல டெங்கு தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாதது ஏன்?

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அதோடு, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்துள்ளது.

உலகளவில் டெங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியிலேயே முடிந்துள்ளன. அதற்கான காரணங்களை உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றிய மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் விளக்குகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: