காணொளி: முதலமைச்சர் விஜயிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?
காணொளி: முதலமைச்சர் விஜயிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயிடம் தாங்கள் எதிர்பார்க்கும் விஷயம் பற்றி தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த தங்களின் கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு