தலைமுடியில் அந்தரத்தில் தொங்கி இளம்பெண் சாகசம்

தலைமுடியில் அந்தரத்தில் தொங்கி இளம்பெண் சாகசம்

துனீசியாவைச் சேர்ந்த சாரா என்ற 21 வயது பெண் விளையாட்டாக தொடங்கிய பொழுதுபோக்கையே தற்போது தொழிலாக மாற்றியுள்ளார்.

தலைமுடியால் அந்தரத்தில் தொங்கியபடியே சாகசங்களை செய்து அனைவரையும் கவர்கிறார்.

குடும்பத்தினரின் எதிர்ப்புகளை மீறி, உரிய பயிற்சியோ, பயிற்சியாளர்களோ இல்லாமலேயே இதனை அவர் சாதித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: