குட்டியாக பாய்மரப் படகு செய்து கடல் அன்னைக்குப் பொங்கலிட்ட மீனவர்கள்

காணொளிக் குறிப்பு, குட்டியாக பாய்மரப் படகு செய்து கடல் அன்னைக்குப் பொங்கலிட்ட மீனவர்கள்
குட்டியாக பாய்மரப் படகு செய்து கடல் அன்னைக்குப் பொங்கலிட்ட மீனவர்கள்

உழவர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் அறுவடை நாளான பொங்கல் நாளில் கடலன்னைக்கும் நன்றி சொல்கின்றனர் ஒரு மீனவ கிராம மக்கள்.

ராமநாதபுரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் தொண்டி செல்லும் வழியில் உப்பூர் அருகே அமைந்துள்ளது மோர்பண்ணை கிராமம். இங்குள்ள மீனவ மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவை நடத்துகின்றனர்.

தயாரிப்பு: பிரபு ராவ் ஆனந்தன்

பொங்கல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: