பழங்குடி சமூக குழந்தைகளின் கல்வியில் மாற்றத்தை உருவாக்கும் ராஜன் இந்துல்கர்

காணொளிக் குறிப்பு, பழங்குடி சமூக குழந்தைகளின் கல்வியில் மாற்றத்தை உருவாக்கும் ராஜன் இந்துல்கர்
பழங்குடி சமூக குழந்தைகளின் கல்வியில் மாற்றத்தை உருவாக்கும் ராஜன் இந்துல்கர்

மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் பகுதியில் பழங்குடி மக்களிடையே கடந்த நான்கு தசாப்தங்களாக ராஜன் இந்துல்கர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

இவர் பழங்குடியினருக்கான பிரயோக்பூமி என்ற உண்டு உறைவிட பள்ளியை நடத்தி வருகிறார்.

ராஜன் இந்துல்கர் கல்வியின் மூலம் கிராமப்புற வளர்ச்சியின் மாதிரியை உருவாக்கியுள்ளார்.

செய்தியாளர் - ஜான்வி மூலே

படத்தொகுப்பு - மிதட் உல்லா ஹசானி

தயாரிப்பு - கிஞ்சல் பாண்ட்யா வாக்

ராஜன் இந்துல்கர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: