அஜர்பைஜானில் 32 ஆண்டுக்கு முன்பு பாதியில் நின்ற திருமணத்தை மீண்டும் நடத்திய ஜோடி - காணொளி

அஜர்பைஜானில் 32 ஆண்டுக்கு முன்பு பாதியில் நின்ற திருமணத்தை மீண்டும் நடத்திய ஜோடி - காணொளி

இந்த ஜோடிக்கு 32 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

1992ஆம் ஆண்டு அஜர்பைஜானின் கோஜலி பகுதியில் டுர்டேன் மற்றும் வாசிஃப்பினுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், அர்மேனிய குண்டுவீச்சால் அது தடைப்பட்டது.

இதனால் திருமணம் முழுவதுமாக நடக்கவில்லை. கடந்த 2023ஆம் ஆண்டு கோஜலி அஜர்பைஜான் கட்டுப்பாட்டில் வந்த நிலையில், இவர்கள் இருவரும் மீண்டும் தங்களது திருமணத்தை நடத்தினர்.

முழு விவரங்களை காணொளியில் காணலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)