தமிழர் பாரம்பரியப்படி மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடிய சுற்றுலாவாசிகள்
தமிழர் பாரம்பரியப்படி மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடிய சுற்றுலாவாசிகள்
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாட்டினர் சிலர், தமிழர் பாரம்பரிய வழக்கத்தின்படி வேட்டி, சேலை அணிந்து மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
யார் இவர்கள், எதற்காக இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு வந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆர்வம் காட்டினார்கள்?
விரிவான தகவல் இந்த காணொளியில்...

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



