காணொளி: ஜெய்சங்கர் பேச்சால் பாகிஸ்தான் ஆத்திரம் - இந்தியாவின் பதில் என்ன?
காணொளி: ஜெய்சங்கர் பேச்சால் பாகிஸ்தான் ஆத்திரம் - இந்தியாவின் பதில் என்ன?
ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உரையாற்றினார்.
பஹல்காம் தாக்குதல் குறித்து அவர் பேசியபோது, பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் பெயரை அவர் குறிப்பிடாதபோதும், பயங்கரவாதிகள் குறித்து பேசியதற்கு பாகிஸ்தான் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவும் பதிலளித்தது.
ஜெய்சங்கர் பேசியது என்ன? ஜெய்ஷங்கரின் ஐ.நா. உரையை நிபுணர்கள் எவ்வாறு பார்க்கின்றனர்?
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



