காஸா சென்ற கப்பலை தாக்கிய டிரோன்கள் - கொந்தளித்த கிரெட்டா துன்பெர்க்

காணொளிக் குறிப்பு,
காஸா சென்ற கப்பலை தாக்கிய டிரோன்கள் - கொந்தளித்த கிரெட்டா துன்பெர்க்

காஸாவுக்கு மனிதநேய உதவிகளை சுமந்து செல்லும் ஒரு கப்பல் சர்வதேச கடல் பகுதியில் மால்டா கடற்கரைக்கு அப்பால் இரண்டு டிரோன்களால் தாக்கப்பட்டது.

இதுகுறித்துக் கொந்தளித்துப் பேசிய காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் பாலத்தீனத்தை விடுவிக்கத் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம் எனவும் சூளுரைத்துள்ளார்.

விரிவாக காணொளியில்...

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு