காணொளி: 'சி. ஜோசப் விஜய் எனும் நான்' - முதல்வராக பதவியேற்ற தருணம்
காணொளி: 'சி. ஜோசப் விஜய் எனும் நான்' - முதல்வராக பதவியேற்ற தருணம்
முதலமைச்சராக பதவியேற்றார் விஜய். 'சி ஜோசப் விஜய் எனும் நான்' எனக்கூறி விஜய் பதவியேற்றார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் உறுதிமொழி மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு