கால்பந்து உலகின் அசைக்க முடியாத வீரர் மெஸ்ஸி

கால்பந்து உலகின் அசைக்க முடியாத வீரர் மெஸ்ஸி

லியோனெல் மெஸ்ஸி உலகக்கோப்பை போட்டியோடு தான் ஓய்வுபெறப் போவதாக அறிவித்திருந்தவர், இப்போது இனி தொடர்ந்து அர்ஜென்டினாவுக்காக மேலும் சில போட்டிகளில் விளையாடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: