காணொளி: ஜம்மு காஷ்மீரில் தென்பட்ட இமாலய செந்நரி
காணொளி: ஜம்மு காஷ்மீரில் தென்பட்ட இமாலய செந்நரி
பனிப் பிரதேசங்களில் வாழும் மிகவும் அரிய வகை விலங்கான இமாலய செந்நரி சமீபத்தில் தென்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸோஜிலா கணவாயில் இமாலய செந்நரி ஒன்று காணப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு