வழக்கறிஞர் முதல் அதிபர் வேட்பாளர் வரை - கமலா ஹாரிஸ் கடந்து வந்த பாதை
வழக்கறிஞர் முதல் அதிபர் வேட்பாளர் வரை - கமலா ஹாரிஸ் கடந்து வந்த பாதை
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ்.
அமெரிக்க அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்ணாக உயர்ந்திருக்கும் கமலா ஹாரிஸ் அந்த இடத்தை அடைந்தது எப்படி?
கறுப்பின தந்தைக்கும் இந்திய வம்சாவளி தாய்க்கும் பிறந்த அவரின் பள்ளிப்பருவம் முதல் இளமைக்காலம் வரை அவருடைய வாழ்க்கை எவ்வாறு இருந்தது? முதல் பெண்ணாக அவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் என்னென்ன? அவர் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன? விளக்குகிறது இந்த சிறப்பு வீடியோ தொகுப்பு.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



