ஈரான் போராட்டத்தில் கண்ணிழந்த பெண்ணுக்கு செயற்கைக் கண்

காணொளிக் குறிப்பு, ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கண்ணிழந்த பெண்ணுக்கு செயற்கைக்கண் பொருத்தம்
ஈரான் போராட்டத்தில் கண்ணிழந்த பெண்ணுக்கு செயற்கைக் கண்

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தல் கண்ணிழந்த பெண் சமூக ஆர்வலர் அலாஹி தவகோலியனுக்கு செயற்கைக்கண் பொருத்தப்பட்டுள்ளது.

இத்தாலியில் அறுவை சிகிச்சை செய்து அவரது தலைக்குள் ஊடுருவியிருந்த தோட்டோ அகற்றப்பட்டது.

சர்வதேச நீதிமன்றத்தில் அந்த தோட்டாவைக் காட்டப் போவதாக அலாஹி கூறுகிறார்.

ஈரானிய பெண்ணுக்கு செயற்கைக் கண்
படக்குறிப்பு, அலாஹி தவகோலியன், சமூக ஆர்வலர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: