காணொளி: "இது சிறுபான்மை அரசு தான்" - முதலமைச்சர் விஜய் பேச்சு

காணொளிக் குறிப்பு, "இது சிறுபான்மை அரசு தான்" - முதல்வர் விஜய் பேச்சு
காணொளி: "இது சிறுபான்மை அரசு தான்" - முதலமைச்சர் விஜய் பேச்சு
பிரசுரிக்கப்பட்டது

தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்தின் இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசினார்.

அப்போது, "தன்னுடைய அரசு சிறுபான்மை அரசு தான், சிறுபான்மை மக்களின் நலன்களைக் காக்கும் அரசு." என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு