காணொளி: நீச்சல் மூலம் குடும்பத்தை காப்பாற்றிய 13 வயது சிறுவன்

காணொளிக் குறிப்பு, நீச்சல் மூலம் குடும்பத்தை காப்பாற்றிய 13 வயது சிறுவன்
காணொளி: நீச்சல் மூலம் குடும்பத்தை காப்பாற்றிய 13 வயது சிறுவன்

மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன், கடலில் அடித்துச் செல்லப்பட்ட தனது குடும்பத்துக்காக ஆபத்தான அலைகளில் பல மணிநேரம் நீந்தி உதவி கேட்டுள்ளார். இதற்காக அவர் பாராட்டப்பட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு